en vasant maalikaiyil

un ராஜசபையில்
nee.. raani
eppothum naan..
விகடன்தான்

துக்ளக் சுல்தானாய்
naan முரண்பட்டால்
nee நெற்றிக்கண் திறக்கின்ற
எமகண்ட neratthil
en udadugal ulari
thandhiyadikkum

mannikum manamilla
நக்கீரன் nee

mangaiyar malare
inthu..
en இந்திraani

jannal idukkil
எட்டிப்பார்த்து olirntha
தினகரன்
merkil sariyum neratthil
en payamum sarinthu
aasai முரசொலிக்கிறது
aruke vaa

un
குமுத vayili valayil sikki
kalkandu mozhi alaiyil
karainthu karai serkiren

தின(ம்)மலரும்
malarkal ethtnai IRUNTHALUM
antha maalai malar
mallikai mattum
un இருட்டுக்கூந்தலில்
ஏறியத் thimiril
enனை மயக்கிச் chaaykkirathu
ippadiththaan
en ithayam pesukirathu

un நெற்றிக் kadalil
குட்டித்தீvaaய் midhakum
சிவப்புக் kungumam
pachchaik கொடி kaattukirathu
pakkatthil vaa...

"அப்ப puthiya thalaimurai
ஜூனியர் எல்லாம்  eppa varum?  "

"வரவேண்டிய nerathula
கரெக்டா varum "
Written : ராஜசேகரன் (22-Feb-21, 8:15 am)


புதிதாக இணைந்தவர்

மேலே