kaadhal ooviyame

yenthan மனத்திரையில்
ரவிவர்மா varaintha
oviyam pol ...

en kaadhal ooviyame
unnai naanum
varainthaுள்ளேன் ..!!

ஒய்யாரமானா
unthan oviyathain meethu
pirarin kan parvai
பட்டுவிடாமல்
en ullaththil
பாதுகாப்பாக ullathu ..!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (22-Feb-21, 1:17 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே