kootru

pookkum oosai
காதை கிழித்தது
kothai பேச்சருகில் !

kuil kural
oongi olikkirathu
mangai மொழியழகில் !

alakil payappadum
viyaadhi பயப்படுகிறது
unnai கண்டமையில் !

thendral kaatru
திகட்டிப் pokirathu
un anbuth தென்றலருகில் !

roja ithazh
கலையிழந்து vaadukirathu
un uthattup paarvaiyil !

பாகற்காய்க் koottam
தேனிக்கனியாய் inikkirathu
un kaadhal சிமிட்டலருகில் !
Written : வேல்முருகானந்தன் சி (23-Feb-21, 12:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே