un ninaivil naan

mangaiye ...
unnai kandavudan
mathu kinnatthai
ஒதுக்கியது en manam..!!

un alaginil mayanki
sellum thisai ariyaatha
படகினைப் pol
thatthalitthu thavikkuthu
en manam ..!!

mathu உண்டவன்
pothai தெளிந்தால்
dhan nilaikku
vanthu viduvaan ...!!

பேதையே
unnai ninaiththu
mayankiய naan
thelivu peruvathu
un முடிவில்தான்
irukkirathu ..!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (24-Feb-21, 9:12 am)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே