arasu pokkuvaraththu oozhiyargal velai nirutham

போக்குவரத்துக் kalaka oozhiyargal velai nirutham
ஆளுங்கட்சி saarntha ஊழியர்களைக் konde
sila perunthukal குறிப்பட்ட thadangalil இயக்கப்பட
தொக்கிய வழித்தட தொகைகள் முழுத்தொகையாய்
thotarnthu அவ்வழித்தடத்தில் பயணிப்போர் kettaal
peysathey irankik kol nadatthunar yacharikkai
aluvalakam sella adinthu pitithu பயணித்தால்
ஆவேசமாய் பதிலளிக்கும் arasu perunthu oozhiyargal
ஆண்டுக்கான oothiya உயர்வுக்கான போராட்டமாம்
ஐந்தாண்டாய் yethum oothiya உயர்வில்லையாம்
pudhithaai perunthu vaanki இயக்கும் maanila arasu
பணியாளர்களுக்கும் kudumbam ullathai மறக்கலாமா
or arasu vettri நடைபோடுகிறது endraal
ellaa thuraiyilum vettri petrthu yentray porul.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (25-Feb-21, 9:42 am)


புதிதாக இணைந்தவர்

மேலே