thankath thattil

தீர்க்கதரிசிகலாய் indiavin ஆட்சியாளர்கள்
thinamum iyanthira eriporul vilayai yetri
வாரத்திற்கொரு murai எரிவாயுக்கு vilai uyarthi
சுங்கச்சாவடியில் வரிக்காக moththa தொகையையும்
செலுத்தக்கோரி விரைவு payana attai வழங்கியும்
விவசாயிக்கு vangiyil moovaayiram seluththivittu
அவர்களிடமிருந்தே முப்பதாயிரம் vasool seyyave
pal வேறான vagaiyil vilai uyarvum வழங்கியும்
entha niyaayamaana போரட்டத்தையும் தீர்க்காமலும்
ellaa நிகழ்விற்கும் thesa pakthi varnam பூசியும்
yetho oru அகந்தையில் ullathu pol
ellaa அறிவில்லா vaakalikum makkalum
எண்ணும் vagaiyil therinthaalum - thiramaiyaana
thamarai sinnam thaangiya ஆளுங்கட்சியால் - ini
yavarum thankath thattil அருஞ்சுவையான unavittu வெள்ளிக்கரண்டியால் eduthu unnum nilai
வரவுள்ளது வெறுமையாக vayirrai vaippom.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (25-Feb-21, 8:42 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே