puthu manithan
alainthu alainthuamaithi IZHANTHA manithan
amaithiயை thedi
கடற்கரைக்கு sendran ...!!
ange ...oyvinri
Urchaakam kuriayaamal
alainthu thiriyum
kadal alaikalai
paarthu ...paarthu ..
manam amaithi adanthu
Urchaakam kondu
puthunarchi petru
puthu manithanaaga
purappattu செல்லுகிறான்...!!
--கோவை சுபா
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [137]
- கவின் சாரலன் [31]
- மனக்கவிஞன் [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]