kaadhal mozhi

veelnthu விடுவேனோ?
enru எண்ணுகையில்
veezhthi விட்டாளே!
வீதியின் அழகியவள்….
கண்மையிடாத கண்களாகினும்
avai ennidam solla vantha kathai வேறாயிற்றே…
mozhi undu
ஆனால், athil vaartaikal இல்லை!
artham undu
ஆனால், athil asaivugal இல்லை!
ippadiyaaga oru kaadhal kathai….
aval விழிபார்வையுடன் kortha மௌனத்தில்!
azhagaaga kaadhalai sollaிவிட்டாள்…
இதற்கான pathayilthan avanidam
ennavo enru
சற்றென nimirnthu பார்த்தாள்
சடக்கென்று குனித்துகொண்டேன்...
oraayiram varthaigal உண்டாயினும்
unnidam koora oru vaarthai kooda உதிராததை yenni
vetkkam kolgaiyil !
emathu thayakkam கலைந்ததடி பெண்னே!
(kaadhalmozhiயில் varthaigal aethadi ?
aathalaal kathirunthu அறிந்துகொள்…
intha காதலனனின் kaadhal kaaviyathai உன்னுடன்!)
_enruரைத்த pinbuthaan.
Written : தியா (27-Feb-21, 8:25 am)


புதிதாக இணைந்தவர்

மேலே