enaiyathalam enneramum

எண்ணிலக்க (Digital) indiaa பீடுநடையோடு
ellorum கணிப்பொறியின் mun kavalaiyotu
enaiyathalam enneramum katum தடையோடு
கருக்காய் mudiya வேண்டியவைகள் காலதாமதமாய்
araimani neratthil mudintha panikal pala maniyaay
yavarum vangi vasalil பரதேசியாய் அட்டையோடு
niyaaya விலைக்கடை munபெங்கும் regai azhintha
muthiyorகள் regai கொடுக்கவே eggathodu
vangiகள் yaavum kurainthapatcha thogai illaiyena
muthiyor உதவித் thogaiயிலே தண்டம் வசூலிப்பில்
vibathil uyir ilanthaal kudumbam vaazha காப்பீட்டில்
semithaால் atharku sevai வரியென ondraiyum
அஞ்சலகத்தில் anu anuவாய் semitha panathai
ஆபத்தில் eduppatharku alvilla kattupaadukal
vithithu makkalai விதிர்விதிர்க்க வைத்ததே நவீனமாம்.
----- நன்னாடன்.
Written : நன்னாடன் (27-Feb-21, 7:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே