kangale sollum

nerisai venba

ethaiyum பறையடித்து seithiசொல்வர் ooril
அதைப்போல் பறையாமென் kangal - ethaiyum
மறைக்காப் பிரிந்தகாத லன்பற்றி சாற்றும்
பறையூர்கு மென்விழிக ளும்


seithi arivikka ooril பறையடித்து அறிவிப்பார்.
பறையைப்போலவாம் enathu kangalum. enathu kangalaip
parthe வூர்மக்கள் யென் kathalar ooril IRUKIRAARAA
illaiya enpathai arinthu kolvaarkal.

குறள். 10 /. 10

...........
Written : பழனிராஜன் (1-Mar-21, 7:20 am)


புதிதாக இணைந்தவர்

மேலே