kavithaiku mutruppuli illai
un kavithayai neeyeமெச்சிக்கொள்வது pola
naanum ninaivilandhu
மெச்சிக்கொள்ள ninaikiraai.
athu yennaளவில்
kavithaiye alla.
kavithai pondra onrum alla.
eluthivittu
pinnar nee
enkellaam senraai
yarai paarththaay
yenna வாங்கினாய்
ethai theruvil tholaithaai
un meethu etithu senra avan
கிணற்றுக்குள் nee
டம்பளரை நழுவவிட்டது
சாமந்திப்பூவை thotti neeரில்
விட்டெறிந்து vilayaadiyathu.
nee சொல்லச்சொல்ல
naan
kettukkonde irukiren.
aththanaiyum kavithaiகள்...
__________________________________
.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [125]
- மனக்கவிஞன் [30]
- கவின் சாரலன் [29]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- Ramasubramanian [18]