mannithuvidu maname

mannithu vidu maname..

maatram kollum manitharukkai unnai maranikka வைப்பதற்காய்..

varthaiyai வாலாய் maatri en mel ஏறிவதை nee தாங்கியதற்காய்..

pechil visham ஏற்றியதை ariyaamal unnai உள்வாங்க வைத்ததற்காய்..

paathiyil விலக்கம் கொள்பவர்களுக்காக unnai paithiyam ஆக்கியதற்காய்..
Written : கண்ணணின் மீரா (3-Mar-21, 9:24 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே