ulloora rasikkum

pirappin payan
saathanai vadivil
துறப்பின் seyal
பொறுப்பற்ற nilaiyil

அறத்தின் vadivam
anbin seyal
தரத்தின் unarvu
புடமிட்ட thangam

varthainn velippaadu
uyarntha ennm
புறத்தின் thotram
ullaththin கிடக்கை

குறளின் thaththuvam
குறித்திடும் மேம்பாடு
niraththin thotram
vannak kalai

திறமையின் uutru
ookkaththin uyarvu
தூறலின் panbu
nl மழையின்ஆரம்பம்

ஆற்றலின் pechu
Vettriyin velicham
avanavan moochchil
எழுச்சியின் கொணர்வு

சுரத்தின் saaram
ராகத்தின் assaani
மௌவுனத்தில் manangal
ulloora rasikkum

ஒன்றிற்கு ontru
தூதுவிடும் unmaigal
Urchaakam உலவிட
uthavum pathangal
Written : பாத்திமாமலர் (7-Mar-21, 11:24 am)
Added : PANIMALAR


புதிதாக இணைந்தவர்

மேலே