mangaiyar thinam

மங்கையராய் பிறப்பதற்கே
nalla மாதவம் seythidal
வேண்டுமம்மா ....
enrar கவிமணி
தேசிக விநாயகம் பிள்ளை..!!
unmaithaan

pen enpaval
kudumbathin "ஒளிவிளக்கு"

pen enpaval
anbin mugavari

pen enpaval
aalkadal pol
அமைதியானவள்..!!

pen enpaval
vaazhkkai padagai
thadam maaramal
ஓட்டி sellum
valikaatti ...!!

penணின் PERUMAIGALAI
ippadiyaaga perumaiyaaga
sollik konde
irukkalaam ..!!

aridhu aridhu மானிடராய்
piraththal aridhu
athaninum aridhu
மாதராய் பிறப்பது..!!

மாதராய் mannil pirakka
unmaiyil மாதவம்
seydhirukkum மங்கையர்கள்
anaivarukkum iniya
makalir thina vaalthukkal ...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (8-Mar-21, 10:29 am)


புதிதாக இணைந்தவர்

பிரபலமான எண்ணங்கள்

மேலே