otraip padagin nilai

otraip padagin nilai
-----------------------------------------------
kodhikkum உலையை
ஆற்றிட mudiyum
தகித்திடும் nenchai
தேற்றிட இயலுமா !

KAIPPIDITHA kanavan
கைவிட்டுச் sentrapin
inainthu வாழ்ந்தவன்
irunduthaan yenna payan !

kadukalavu thavaraiyum
malayalavu ninaiththu
kutram காண்பவர்கள்
nakeerar வழிவந்தவர்கள் !

anaiththaal neruppum
அடங்கிடும் aduppil
அணைப்பவன் தீயானால்
அழிந்திடும் இல்லறமும் !

kattiyvan கைவிட்டால்
பட்டுவிடும் vaazhkkaiyum
எட்டியுள்ளவன் கெட்டவனாகி
தொட்டிடவே நெருங்குவான் !

vazhvenum kalathil
poraadum makalir nilai
ஓடுகின்ற nathiyil
otraip padagin nilai !

விழித்திடுவீர் மங்கையரே
ஒழித்திடுவீர் மடமைதனை
விரட்டிடுவீர் achathai
vaalnthiduveer வீரமுடன் !


palani kumar
Written : பழனி குமார் (19-Mar-21, 10:07 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே