muthal naal Palliyarai

வெற்றிச் sikaram thoda
எந்தேவதை
akaram thoda thuvangum
innalil
annai madi vizhakai
அறிவுக்காய் அடியெடுக்கும்
magatthaana tharunaththil
seeraai கல்வியினை
uyariya aasaan valikatta
sariya தேரந்தெடுத்த
பள்ளித் தோழைமைகளுடன்
பல்கலையும் katru
perum nilaikal petru
sandror ஆசிகளுடனும்
utraar matror vaaழத்துக்களுடனும்
நளைய ulagai vendrida
indraiya துவக்கத்தை
அருகிலிருந்து araththazhuvi
vaaழத்த mutiyamal
thuuramaay irunthu
ullathaal inainthu
பிரார்த்தனைகளோடு vaaழத்துகிறேன்

sentru vaa மகளே...!!
vendru vaa ulagai..!!! 😘
Written : கியாஸ் கலீல் (31-Mar-21, 5:01 pm)
Added : Kiyas Kaleel


புதிதாக இணைந்தவர்

மேலே