therthalim makkalum

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்

makkalin gnanamum முகிலில் maraintha இளமைக் கதிராம்
ikkala makkalum adimaiyaay iruppathai virumpum koottame
செக்கும் மாடுமாய் irukkum koottamum maatrathai ஏற்குமோ
kokkum nirkkum kuriyaai arasiyal ventharkal yavarum

therthal neratthil எழுச்சியாய் arasiyal thalaivargal koovuvathai
பார்வையாள ரெனமக்கள் paarthu திறனையும் arinthu thelinthu
நேர்க்கொண்ட அறிவால் கூவுவோர் kolgaikalai திறம்பட arinthu
கார்கால மழைபோல் பயனைத் தருவோர் kolkai ஏற்றே

vaakkinai kuribbitta குறியில் இட்டே நம்மனம் எற்போரை
ஆக்குவோம் நம்thoguthi urippinar yentray anuppuvom மன்றத்துள்
nokkum thoguthi kuraigalai kalaikave avarukku iruppom
kaakkum kavasamaay pakkatthil endrum naamum thunayaai

அவையின்றி aakkiy சாசனம் urimaigal kadamaigal சட்டமும்
சுவைக்கெட panamum porulum nakaiyum niraivaai kodukkum
எவையையும் உயர்வாய் enniye பெறமுயன்று போற்றுங் koottame
நவைக்கு uthavum குறையறிவு ulla தமிழ்பேசும் koottame.
¬¬¬¬¬¬¬¬¬ நன்னாடன்.
Written : நன்னாடன் (5-Apr-21, 9:55 am)


புதிதாக இணைந்தவர்

மேலே