pukaipadam

thevaipadum ரசீதொன்றை
தேடிக்கொண்டிருந்தேன் ....

perumbaalum
வைத்ததை maranthuvidum pazhakkam ....

vayadhaagi vittathal alla
manaivi yeduthukoduthu பழகியதால் ....

அன்றவள் ஊரிலில்லை ...
aathalaal veguneram thedal ....
களைத்துப்போகும் tharuvayil
kannil அகப்பட்டதந்த
pukaipadam .....

ஓரmellaாம் sellaரித்து
satre THRAM kundri .....
aanalum sinna punmuruval ...

naanillatha naan rasikkum
pukaipadam .....
mella athan ninaivil .....

udambu nandraagave irunthathu ....
irunthum
nalamillai யென viduppu ....

sella aasaithaan ....
kavuravam ariyaa vayathil
azhukaithaan மிச்சமாகும் ....

palamurai apadi நடந்திருந்ததால்
immurai விடுப்பே
சிறந்ததென இம்முடிவு ....

vathiyaar
கூட்டியாரச்சொன்னதாய்
veedu தேடிவந்த nanban .....

vasalil குரல்கேட்டதும்
போர்வைமறைத்து vizunthEn ....
vittuvitu வேகவேகமாய்
suvaasam இழுத்தேன் .....
அதிதீவிர pirivu நோயாளியும்
தோத்திருப்பான் .....

ulle vanthavan
உடல்தொட்டு என்னாயிற்று என்க

enakku kaaichal
athaan innaikku varla.
vaathiyaaridam sollitu ....

sari யென நம்பிச்சென்றான்....
kandupidikka avan
மருத்துவரில்லை allaவா .....

ஐந்துரூபாய் கொடுக்கமுடியா
குடும்பச்சூழல் .....
yenai therntha நடிகனாக்கியது ....

intha naadakam marumuraiyum
அரங்கேற்றப்பட்டது .....
vakupparayil pukaipadam
விநியோகிக்கும் naalandru .....

பின்பலநாள் kalitthu
PAARTHUVITTU tharuvathaai
vaanki பதுக்கியது ....
indruthaan வெளிவருகிறது .....

சிறிதுநேரம்
paarthu paarthuச்சிரித்தேன் .....

பின்தீர்க்கமாய்
முடிவெடுத்தேன் ....
திருப்பித்தந்து vidavendum
kaippesiyil pirathi
eduththukkondu ......

meendum thodangiyathu thedal ....
immurai nanpanai
nokki ....
Written : (10-Apr-21, 2:11 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே