apadi oru aanantham
oru siru muthampothumadi oru sila
மணித்துளி!
naan appadiye
urainthu விடுவதற்கும்!
naan ippadiye
cheththup விடுவதற்கும்!
முத்தமா அது?
moththamaai virpanai
seiyak kooda
en காதலுக்கு!
nee enakku oru mutham
கொடுத்தால்!
naan unnidam
thirumba thirumba oraayiram
vaanga thaan நினைப்பேன்!
yethrkum nee
oru முத்ததோடே
nindru விடு!
ஏனெனில்,
naan atutha naalum
aenga வேண்டும்!
antha otrai
முத்தத்திற்கும்,
antha ச்ச்ச் enற
சத்தத்திற்கும்!
appappaa
apadi oru aanantham
ethilum kidaiththathillai
en கண்ணம்மா!
🤍🤎💜❤️😘🥰😘❤️💜🤎🤍
✍️பாரதி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [104]
- கவின் சாரலன் [30]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [27]
- மனக்கவிஞன் [26]
- Ramasubramanian [18]