nimmathi
ninaiththu ninaiththu மடிகிறேன் தினமும்endrum makizhvudan vaazha விரும்பவில்லை
yendraavathu nimmathi vendumena விரும்புகிறேன்
kadavulin padaippil naan kandu kollaa உயிரோ
இரக்கம் yenna enpathai kaattaamal வாட்டுகிறான்
udalil uyirum பாரமானது
anbai mattumae kaatta தெரிந்ததால்
aayul ullavarai adimaiyaay போனேன்
அகன்ற ivvulakil அநாதையாய் உணர்கிறேன்
பெண்ணாய்ப் piranthathaal oomaiyaai போனேன்…
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- கவி குரு [311]
- Dr.V.K.Kanniappan [82]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [62]
- Palani Rajan [56]
- கவின் சாரலன் [35]