thedal

thedal enbathu ulaga neyadhi
mazhai தேடுவதோ kaar megathai
man தேடுவதோ வான்சுரக்கும் mazhaiயை
niirotam தேடுவதோ payum nathiyai
nathi தேடுவதோ aarpparikkum kadalai

panathai mattum தேடுபவன் உலோபி
PIRARUKKUM porulai தேடுபவன் பரோபகாரி
pasiku இரை theduvathu vilangu
பசியில்லாமல் வேட்டையை தேடுவதோ மனிதமிருகம்

thanakkul thannai தேடுபவன் அறிஞன்
thannai piraridam தேடுபவன் aRivili
katavulai kallil தேடுபவன் தற்குறி
katavulai எவ்வுயிரிலும் தேடுபவன் njaani

thedal enbatharkku katavulum vithivilakkalla
thaan tolaitha amaithiyaana poomiyay
anbum arulum அறமும் niraintha
amaithip பூங்காவை thedikonde irukkiRaar
Written : சி ராமகிருஷ்ணன் (14-Apr-21, 11:01 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே