vaazhkkai kanakku
vangiyil kanakku unduvaiththa நிதியும் அதிகமுண்டு
vaazhkkai ennum kanakkuண்டு
விரயமே athikamaai பதிவானதுண்டு
muganool kanakku undu
moovaayiram nanbargal அதிலுண்டு
munnindru paarthu PESA
makkal oruvarum illai
ponnayum பொருளையும் paarthu
piramithen kaalam muzhudhum
புன்சிரிப்பை parisaai thantha
பிஞ்சுகத்தை ஏறெடுத்தும் paarkkavillai
aluvalakathil அயலாருக்கு tholgoduththu
aatharavaai nindren சதாகாலமும்
அகமுடையாளை thaankip pidikka
anuvalavum sinthanai seiyavillai
kaanalneerai thuraththik kontirunthen
kalindha kaalam muzhudhum
களைப்புறும் bodhu aatharavaai
kaikodukka சுற்றங்களை serkavillai
kaalan alaikkum bodhu
karren ariya paadam
kondu sella onrumillai
kanneer sintha yarumillai
sellaும் valikku கூடவருவது
seitha நல்வினைகளும் கர்மங்களுமே
sinthaித்திருந்தால் sellaும் payanam
sugamaana ondray இருந்திருக்குமே!
புனைவு ராம்கி
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [143]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [28]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]