yenki thavikkiren

vanna நிலவே!
vadda மதியே!
vaan முகிலே!
வளைந்தாடும் நதியே!
punnakai பூவே!
magarntha இதழே!
vinmeen திரளே!
amutham tharum அணிலே!
inbam tharum மதுவே!
கள் vadiyum தேனே!
கனிந்திருக்கும் பழமே!
isai paadum குயிலே!
பண் paadum மூங்கீலே!
unnai yenni yenki thavikkiren
intha maalai வேளையில்!
Written : சுதாவி (28-Apr-21, 12:12 pm)
Added : sudhavee


புதிதாக இணைந்தவர்

மேலே