saipaai

malarntha mukam
murukiya meesai
kanal parvai
kanieer kural
விம்மிய maarpoo
veera nadai
ellaiyin kaavalan
எதிரிக்கு சிம்மசொப்பனம்
நாட்டிற்குள் vanthan
natpu paratta
kaanum kaatchigal
kalanga vaithathu
நாட்டிற்குளே புல்லுருவிகள்
நாசவேலைக்கென்றே கும்பல்கள்
அடிமண்ணையே THONDUM
ATHIKARA கும்பலிங்கே
பிடிமண்ணுக்கே ellaiyil
பலியாவான் pagaivan
ninaiththathu manam
naattu எல்லையோ
veetuk கொல்லையோ
theervu onruthaan
தாய்மண்ணின் எதிரிக்கு
ellaiku அப்பாலும்
ellaiku இப்பாலும்
thulaikka vENtum
thuppaki தோட்டாவால்
sinthum குருதிக்கு
siriya vilaiyithu
Written : சி ராமகிருஷ்ணன் (5-May-21, 11:29 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே