kaikkoo

PUTHTHATAI புதுசப்பாத்தும்

aasaiyaai அணிந்தும்

vidiyaamal adam pidikum iravu



கைதாகி vitten இருட்டறையில்/

வெளிவீச காத்திருக்கேன்/

eerainthu மாதம்/



pasi தாங்கமாட்டான் magan

kadan vaanki samaitthu

kaaththiruppaal thaay



pasiயாறி selkirathu poonai

kuzhanthai thatti vitta

balai



appa endraal bayam

amma அடிக்கையில் kuzhanthai அணைக்கிறது



nay vaesam podatar

kuzhanthai சிரிப்பதற்காகவே

appa



முணுமுணுக்கிறது paadal

thaazhppaal illatha

மலசலகூடத்தில்



உடலுருத்தி உழைக்கிறான்

மடிக்கணினி vaanga

aezhai thanthai



koyilil vasalil

pasiயோடு amarntha manithan kaigalai

நீட்டுகின்றான்

பேசாதிருந்த undiyal

நிரம்புகின்றது



மட்டுநகர் கமல்தாஸ்
Written : மட்டுநகர் கமல்தஸ் (6-May-21, 2:40 pm)
Added : kamaladhas


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே