iraivan

katavulum manithanum வேறல்ல..
naaney kadavul என்பவனின் vaazvu nilaiyalla..
iraivan உருவமற்றவனாயினும்,
உணர்வுற்றவர்..
seiyum செயலின் விளைவுகளே
iraivanai unarththum..
oyvinri oodum un vaazhkkai –
சகமனிதனின் unarvukalukkaaka
oru nodi நிற்குமானால்,
anthanodiயில் iraivan அறியப்படுகிறார்..
கலக்கமுற்ற kangalai
un kaikal துடைக்கும்போது
iraivan உணரப்படுகிறார்..
தாழ்வுற்ற manathai
un varthaigal பலமாக்குமானால்,
un varthaigalil
iraivan பிரதிபலிக்கிறார்..
thunbathil உள்ளவரின் kaigalai
unmayaai பற்றும்போது
antha anbil
iraivan வெளிப்படுகிறார்..
nam seyalkalil
vaazhum iraivan
suthanthiramaaka ulaa varattum..
Written : கீர்த்தி (7-May-21, 2:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே