karuvarai

urchagamai
neenthi vantha
வால்மீன் யெனை
கணக்கச்சிதமாய்
சிறைபிடித்தது
koondugal thaangiya
பஞ்சுப்பொதி
சிறையொன்று ......

vegameduthu vantha
மொட்டுவிரியா
முல்லைப்பூ vatharku
முன்னுரிமை thanthu
udan vanthaவர்களை
வெளியனுப்பி
yenai mattum பவித்திரமென
பற்றிக்கொள்ள  .....

உயிர்kondu vantha
விட்டிலது
விளக்குச் sooddil
urukiyathu pol
ஒன்றோடென்று இணைந்துருகி
சிறைவாசத் தண்டனையது
thodanga ......

பனிக்குட nathiyil
பிடிமானமின்றி
thaththaliththa பரிசல்தனை 
கொடிக்கயிறு kondu
nilainiruththa ......

காற்றில்லாமல் suvaasam
உணவில்லாமல் uruvam
எந்திறமையென நான்சிரித்தேன்

enakkaga innoruval
சுவாசித்துண்பதை yariyaamal .....

மொழியறியாதவன்
sirikka யேது nakaichchuvai ??

kaaranam செவியுற்ற aval
kaalkolusu ஒலிச்சுவை ....

karpanai illathavanukku
யேது intha கவிச்சுவை ??

கனவவள் yenaiப்பற்றி
kondathaal pathivaana புதுச்சுவை .....

sugamai படுத்தேயிருந்ததால்
undaana பணிச்சுமை .....

சரம்கட்டி saatra paththaathu
thamizh பல்அணிச்சுவை ......

இருட்டறைதனில்
ITHAMANA sooddil
தூயபொன்னதை
vaartthedukkaும் வார்உருதனை

varnithu vaartthedukka
mutiyamal தோற்றேன்
nitham ....!!!!!!
Written : என்.கே.ராஜ் (9-May-21, 9:18 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே