panaimaram

கன்னங்கரேலென்ற
சரீரமாம்
தலையிலே pachchai
illlai கிரீடமாம்
panthu பந்தாக
பனங்காய்களாம்
பருவமாக வெட்டினால்
soodu thanikkum நூங்கு
thavarinaal பனம்பழமாம்
karuththa un thegam
கிளிகளின் வீடாம்
un uthiram
pakkuvamaay vaditthaal
பதனீராம் arunthiya
theneekkal suvaiyil mayankum
patham தப்பினால் பனங்கள்ளாகும்
manitharukku pothai tharum
nilathati neerai தக்கவைக்கும்
nee கற்பகத்தரு....
Written : ஜோதிமோகன் (10-May-21, 4:04 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே