sila MANITHAR ippati

OORE ஊரடங்கில் moozki irukka
வெறிச்சோடிப்போன theru ooraththil
irandu naykal kaliyattathil...
matror MOOLAIYIL oru ஆட்டோவின்
ulle iruvarin கள்ளக்காதல் kummalam
rathil விலங்கில் விலங்கினத்தின் saayal
மன்னிக்கலாம் manitharil விலங்கினத்தின் saayal ...
thaNdanaikku உட்பட்டது yaar தண்டிப்பார் ?
veetin mutrathil irunthu ivatraip
paarkka nernthathey ayyo என்செய்வேன்
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (11-May-21, 2:01 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே