muthangal aayiram thanthu

kakithap poo வீசுமோ vaasam
kaanal neer தீர்க்குமோ thaagam
தென்னையில் kidaikkumo pazham

manal illaa aaru சுரக்குமோ
மழையில்லா payirkal செழிக்குமோ
தழையில்லா maramum வாழுமோ

kakamum vetkathaal சிவக்குமோ
காண்டீபம் எய்யா ambu துளைக்குமோ
கருக்காமல் megamum பொழியுமோ

ஆசையில்லாது anbu உதிக்குமோ
aaval kollaathu kamam தழைக்குமோ
vizhikal சந்திக்காது kaadhal பிறக்குமோ

தாழம்poo நிறத்துத் thaarakaiye
thathalikum vagaiyil kaadhal kondenadi
sitham kulira pathil vaarthai sonnaal

muthangal aayiram thanthu unnai
தங்கநிற muththup pole காத்தவாறு
tharaniyil puthuk kaadhal vaazhkkai வாழலாமே.
-----நன்னாடன்
Written : நன்னாடன் (13-May-21, 10:49 am)


புதிதாக இணைந்தவர்

மேலே