eppothu kaadhal solvaai
nizhalaay வருபவனே!thinam thinam ennai பின்தொடர்பவனே!
kanmunne thinamum kaatchi தருபவனே!
manathil நுழைந்தவனே!
மதியில் கலந்தவனே!
kanavil வருபவனே!
kavithai படிப்பவனே!
nilavaay vanthu en nithiraiyai பறிக்கிறாய்!
imaikul irunthu ennai iyanga vidaamal செய்கிறாய்!
neelum இரவுபொழுது niththam niththam un ninaivil கரைகிறது!
natchathirankalai yenni பார்க்கிறேன்!
maalai soottum
naal ontrai எதிர்பார்க்கிறேன்!
kaalangalai கடத்தாமல் kathodu vanthu kaadhal sollitu
en aasai காதலனே!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [46]
- கவின் சாரலன் [25]
- Dr.V.K.Kanniappan [22]
- மலர்91 [20]