oru karuvin olam

முடிவுறாத varthaiin
ARUGIL podappadum
கமாவாக en vaazhkkai
thodangiyathu karuvaraiyil...

thaan unt unavu
thaay enakku உதிரமாக்கித்
தந்தாள், karuvaraiyil...
உலகத்து athisayangalai
thaayai kanணாடியாக்கி
பார்க்கிறேன், ஆச்சரியக்குறியோடு..

paravaikalin isaium
கானகீதங்களும், thaayai
காதுகளாக்கி rasikiren
ஆச்சரியக்குறியோடு...

onbathu maathankal oadi
paththavathu maadham thodanga
marutthuvargal கைவிரிக்க
en பிறப்பே கேள்விக்குறியானது..

கருவாகி, uruvaagi
கடலாகி, பிரளயமென
velivara யெத்தனித்தபோது
naan நீர்க்குமிழென
adangip போனேனே!

en kan malarkal
மலருமுன்பே thoongip PONATHAY..
en இதயமலர் வெளிவந்து
துடிக்குமுன்பே thuvandu
PONATHAY...
முடிந்துவிட்ட vaazhkkaiயின்
mutruppuliயாக
ஜனனத்தின் kadasi ottamaay
வெளியேறினேன்,
வெற்றுச்சதைப்பிண்டமாய்..

jananam illatha enakku
maranam mattum ஏன்?
மூச்சுவிடுமுன்னே
mutruppuli எதற்கு?
விடைகேட்கப்புறப்பட்டேன்
vinnulagirku
kanணீரோடு....
___________________________
Written : ரோகிணி (27-May-21, 4:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே