suthanthira thaagam
thaayin karuvinil பிறந்தோமே,இந்நாட்டின் siraiyinil உதிர்ந்தோமே,
பறைவகளாய் piranthirunthal பறந்திருப்போம் சுதந்திரமாய்,
pen பாவிகளாய் பிறந்ததினாள் mannil paduthu VIDDOM நிரந்தரமாய்,
vazhvadarke கருதறித்தோம் கருவறையில், kayavargal pasiku unavaaga கதறுகிறோம் கல்லறையில், kannethire கற்பழிப்பை kandu கொண்டோம்,
ini vaazhnthum பயணில்லை enru therinthu கொண்டோம்,
maanatthai izhandhu VIDDOM அவmaanatthai sumanthu VIDDOM,
arakkarkalin வெறியாட்டம் engalidam iruppadho uyir மட்டும்,
piranthu VIDDOM penகள் yenum அடிமைகளாய்,
vaazkirom இம்mannil விதவைகளாய்,
ஆதரிக்க yarumillai engae aatharavu கேட்பதென்றே தெரியவில்லை,
penகளாக piranthathargu தண்டனையாய் இம்mannil nimmathiyaai vaazha oru நாதியில்லை,
சடலங்களாய் கிடக்கின்றோம் உயிரூட்ட yarumillai,
uyir வேறா? urimai வேறா? irandum வேறென்றால் naam மனிதர்களா? kuranku pariththa VEENAIYAI naam kaettaa peruvathu கொதித்தெழு penணே உறிந்து vidu இச்சுதந்திரத்தை.
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- தருமராசு த பெ முனுசாமி [44]
- கவின் சாரலன் [33]
- ஜீவன் [17]
- தாமோதரன்ஸ்ரீ [12]
- hanisfathima [9]