pallikoodam

palli yenum nanthavanathil
kalvi ennum thenai valangum
malargalaga aasiriyarkal
தேனினை paruka varum
தேனீக்களாய் maanavargal
கொரோனா virus ennum
கொடியவனின் kodoora ஆட்டத்தால்
nanthavanamaka irundha nam palliகள்
பாலைவனமாக மாறியதே
தேனீக்களாய் maanavargal sutri
vantha vakuparaikal வெற்று
தேன்கூடாய்.....
Written : ஜோதிமோக (6-Jun-21, 1:06 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே