manam

manamathu thelintha neeroadai pol
irundaal அற்றுப்போகுமே
மனச்சலனங்களும் சங்கடங்களும்
manamathu kalankiya neeroadai pol
iruppin nammai patri vidume
கலக்கங்களும் kavalagalum
Manamathai thelivu செய்!
மகிழ்ச்சியது உனைச்சேரும்.

ஜோதிமோகன்
புதூர்
Written : ஜோதிமோகன் (11-Jun-21, 8:49 am)


புதிதாக இணைந்தவர்

மேலே