panam

பணப்பையில் பணமிருந்தால்
thunayaai palar varuvar
பணப்பையது காலியெனில்
துணையது paranthu vidum
kaasirunthaal kaikooppi
vanangum ulakam ithu
காசில்லையெனில் கைகொட்டிச்
sirikkum ulakam ithu
சலவைத்தாள் athu சாதிக்குமே
saththamillamal pala kaariyangalai
சலவைத்தாளுக்கு irukkum mariyaathai
saga manithanukku ingillai
andru பணமென்றால்
pinamum vaay thirkkum
indru pinam எரிந்திட
panam vENtum
thoppul கொடி uravukal
petrorin தொகைக்கு thaan mariyaathai செய்கின்றனர்
Written : ஜோதிமோகன் (12-Jun-21, 9:10 am)


புதிதாக இணைந்தவர்

மேலே