pirathi

en உணர்வெங்கும்
parithavikkum
உடனிருந்த un
உயிர்ப்பூட்டும்
உரையாடல்கள்

kanvilithu
kadikaaram
kaangaiyil

kadantha காலத்தில்,
karaiyaadha en நினைவின்,
ஒருபிரதியாய்
தானின்று
nee மிச்சமிருக்கிறாய்
Written : S. Ra (13-Jun-21, 1:48 am)


புதிதாக இணைந்தவர்

மேலே