ammadi un alagu

ammadi un alagu
அள்ளமுடியாத சந்தனக்குழம்பு;
ammadi un alagu
அரச்சி ஊத்திய வெந்தயக் kolambu.

ammadi un alagu,
அவிச்சி kidakkum இட்டிலி thattu.

ammadi un alagu
முழிச்சி நிக்கும்,
Malliga mottu.
ammadi un உடம்பு,
வறுக்காத வஞ்சரத்thundu.

ammadi o முதுகு,
அந்திவாத்து thalumbu.

உடுத்தாத uthaduரெண்டும்,
ஒறைய vacha பனித்thundu.

ammadi o பசப்பு,
உடுத்தாத பட்டுச்சீல

ammadi un கிடப்பு,
adaப்பு illatha vaaikkaal varappu.


ammadi un manasaு,
அறுத்துvitta ஆல viluthu.

அய்யோடி un kannuரெண்டும்,
வெட்டிப்potta கரும்புத் thundu.

ammadi un thudippu,
வடிக்கப்pokaும் கஞ்சிச் soru.

aaththadi un திமிரு,
கடிச்சிப் potta எழும்புத் thundu.

வம்பாக neeyumvanthu,
வாயடச்சு poka நின்னு,

வீம்பாக neeyum நின்னு,
விரித்துப்potta பாயப் போல,
அய்யோடி
neeyum vanthu படுத்திரியே,
படுத்திvitta பசியசுமந்து .

ammadi un உறவு,
uritti potta
குண்டுக்கல்லு.

அய்யோடி un நடிப்பு,
tuduppu potta oட்டிய படகு;
ammadi un நடையும்,
ஒடிஞ்சி pokaும் முருங்கக் kombu.

ammadi un பவுசு,
vachaிருந்த வைரத்தோடு.

ammadi un manasaு,
manantha Malligaை koththu.

ammadi un வனப்பு,
valarnth வாழத்தண்டு.

aaththadi un வரவு,
விரித்துvitta தென்னம்பூவு.

ammadi un உசுரு,
olinthiruntha பளிங்கிக் kannu.

அய்யோடி un நெனப்பு,
பொசுக்கிப்potta நெருப்பு,

ammadi un uthadu
அறுத்துvitta எலுமிச்சந்thundu

ammadi un நினைப்பு,
neendu senra பயணக் kalaipu.

ammadi un அணைப்பு,
thudithu vitta idayath thudippu.

அய்யோடி un சிணுங்கல்,
சில்லரையைப் potta sla slaப்பு.

ammadi un தாகம்,
vukaga vitta thavippu.

ammadi un கனவு,
தங்கிப்போன kattil metthai.

ammadi un கிடப்பு,
ottiya ஒட்டடக் koodu.

ammadi un கோபம்,
kindi vitta thaen koodu.
ada
seendi vitta siru kurumbu.

அய்யோடி un sirippu.
pidiச்சிvitta பீங்கான் thattu.
ammadi un பேச்சி,
uritti vitta சோளிக் koththu.
adaடா un ஆட்டம்,
aadiya சாவிக்koththu.

அய்யோடி un kannu,
பளிச்சின்னு ulla mullai mottu.

பொசுக்குன்னு vanthu நின்னு,
பொசுக்கிப்pottaு neeyum நின்று,
pollathaதை solli நின்னு,

வீம்பாக வம்புச் sandaiyai izhudhdhu ,
vidu viduனு thirumpi நின்னு,
kadu kaduனு வெடிச்சி நின்னு,
கட்டிக்கவில்லையின்னு,
துடிச்சு நின்னு,
varaatha kobathila
வறுத்தெடுத்து,
pidi pidiன்னு pidiச்சி நின்னு,
pidiவாதம் ethukku ponnu.

ada ada
ஏன்டி unaku intha ஊமக் kusumbu,
உடம்புகுள்ளே yenna thavippu.
pothumadi pothumadi un விசும்பு,
pollatha verum kusumbu.
vaadi neeyum vanthuபுட்டு,
vantha kaaththa சுவாசிக்கிட்டு மல்லுக்கட்டு,
மல்லு வேட்டியிலே,
manasa பொதச்சி.
Written : அ. முத்துவேழப்பன் (13-Jun-21, 8:14 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே