siravaasam

vanatthil maanai
வேட்டையாடினால்
"சிறைவாசம்" ...!!

en manathil துள்ளித்திரிந்த
ponmaaney
naanum unnai
வேட்டையாடினேன்
enakum kidaithathu
un manathil "சிறைவாசம்"...!!
--கோவை சுபா
Written : கோவை சுபா (15-Jun-21, 6:03 pm)


புதிதாக இணைந்தவர்

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே