aarokkiyamaana vaazhkkai kurippukal

naam kaanum palar aarokkiyaமானவர்கள்
eppothu kettaalum fineன்னு கூறுவார்கள்!

kaalgal வலுவுடன் இருப்பதாகக் கூறுவார்
konja thooram நடந்தாலோ, ore வலியாம்!

kaal mutti nalla ketti enru ஜம்பமடிப்பார் maati yeri இறங்குவது mattum kashtam enbaar

iduppu migavum nandraagave இருக்கிறதாம்
kuninthu velai செய்தால்தான் வலியாம்!

vayiru eppothuம் கலகலன்னு இருக்குதாம்
vaaratthil moondru naal mattum அஜீரணமாம்

இதயம், நுரையீரல்கள் திடமாக உள்ளதாம்
avvappothu moochu mattum முட்டுகிறதாம்!

paravai pola kazhuthu enkum திரும்புமாம் கூப்டா udanae திரும்பிபார்க்க முடியாதாம்!

unmai parkal 16ம், avvalavu உறுதியாம்
kadalai பர்பி poti panni சாப்பிடுவாraam

thondai eppothuம் கணீர்னு irukaam
soodaka ஜில்லுன்னு koduthta வேணாமாம்

mookku nalla ரசனையா vasanai உறியுதாம்
thoosu irunthaa mattum தும்மலும் kooda வருதாம்

kangal இரண்டு, kannadiயா மிளிருதாம்
kannadi eDuththaa எதிர்ல யார்,தெரியாதாம்

Kaadhugal rentum , மெத்துன்னு irukaam
டமாரம் adicha 5 nimidam kalitthu கேட்குமாம்

தலைநகர் தலை, 24 maniyum சுறுசுறுப்பாம்
yosanai panniனா லேசா வலிக்குமாம்!

ulle moolai ellavtrilum சிறந்ததாம்
கோவிட்க்கு mun நடந்தவை மறந்துவிட்டதாம்!

aarokkiya சேதுவில் இவருடைய peyar இரும்பால் peridaga பாதிக்க , மன்னிக்கவும்,பதிக்கப் பட்டிருக்காம்!

naamum இவருடைய aarokkiya vaazhavai pinpattri nam udalai கோணி, இல்லை,இல்லை, penay kaappom...

aanantha raam
Written : ramasubramanian (15-Jun-21, 9:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே