thinamum ETHO oru thinam

anaivarum iraivanin thayavil uyir வாழ்வதால், yendrendrum iraivan thinam!

oruvar velai கொடுத்தால்thaan velai kidaikkum enbathaal, முதலாளிகள் thinam!

தொழிலாளர்கள் illayenil urrpathi illai enbathaal தொழிலாளர்கள் thinam!

தொழிலாளரும் uzhaiththaalthaan oothiyam enbathaal, naalum ulaipaaligal thinam!

manaivi sappadu கொடுத்தால்thaan kanavan velai seiya முடியும், enave oovvoru naalum manaiviகளின் thinam!

kanavan indri manaivi kudumbathai nirvaakam seiya iyalaathu enbathaal, THAVARAMAL thodarum கணவர்கள் thinam!

அம்மாவின்றி appavukku sirappu illai, அப்பாவின்றி ammauku perumai illai!
enave naaloru மேனி, pozhuthum oru vannam enbathu போல், விமரிசையாக pozhuthum nadaiperum அம்மா-அப்பா thinam

ethu yeppati iruppinum oruவருக்கு matravar uthavi seithaal thaan vaazhkkai நடக்கும், ithai உணர்த்தும், பிழைப்பாளிகள் thinam!

iruppinum sila முதலாளிகளுக்கு athiga mandai GNAM! sila தொழிலாளிகளுக்கு thondai GNAM! GNAM பொருந்திய ivargalidam palagum போது,தேவை க(வ)னம்!

வாழ்க, (velai seiyaும்) தொலாளிகள்
வளர்க, sampalam kodukkum முதலாளிகள்!
ஓங்குக idaiyil ulla ivar கூட்டாளிகள்!
ஓழிக, panathai surandum பெருச்சாளிகள்!
மறைய, nammai பயமுறுத்தும் பூச்சாண்டிகள்!

pizhaippukkaaka ulaippaik கொடுத்து, dhan கொழுப்பை kuraikkum தொழிலாளர்கள்
பிழைத்து, avarkaluku selvangal anaitthum thalaiththida வாழ்த்துக்கள்!

oothiyam kodukkum முதலாளிகள், athigaம் ஊதியும் போகாமல், samookaththirkku nalla நீதியும், சேதியும் kotukka வாழ்த்துக்கள்!

aanantha raam
Written : ராமசுப்பிரமணியன் (16-Jun-21, 10:56 am)


புதிதாக இணைந்தவர்

மேலே