oru rupai naanayam
தலையா..?பூவா...?_எனannanukkum thangaikum
theerppai வழங்கிடுவாள் annai
oru rupai நாணயத்தால்!!
paththu viralkalil mothiramaai
appaLam vaanki alagu சேர்த்திடுவாள் annai
oru rupai நாணயத்தால்..!!
mutrathil thaayaye enru அழைத்தவருக்கு கொடைவள்ளலாக
தெரிந்திடுவாள் annai
oru rupai நாணயத்தால்..!!
palli sellum dhan KULANDHAIYIN
MUGATHIL moththa SIRIPPAIYUM paarthu rasibbal annai
oru rupai நாணயத்தால்..!!
kodi koduthalum ஈடாகாது
en annai koduththu senra
oru rupai நாணயத்திற்கு..!!
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- பாக்யராஜ் [147]
- கவின் சாரலன் [34]
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [29]
- மனக்கவிஞன் [28]
- மலர்91 [16]