yaaru panam

இலவசமா
இரண்டாயிரம் vanthathum...
evar வசமோ
athuvum kooda pOyirum...

விதிவசமா
noy vanthu புலம்பிடு ...
athu விஷமா
maaru munne thavirththidu ...

கும்பலா
வாங்கப் pone
பணமெல்லாம்...
athu un paname
enpathellaam
தெரியுமா?....

mugatha moodi
வாங்கப் ponaa
தேவலம்...
ath keezha izhudhdhu
vittuch senRAA
நொம்பலம் ...

ஆயிரம்தான்
kidaikkumenru
ஓடுற ...
ஏதாச்சும்
ஆயிடுச்சின்னா
வாடுற...

பல்லில்லா
vaaya காட்டிச்
சிரிக்கிற....
பல்ஸ் ponaa
naadi கட்டுவத
மறக்கிற.


மரு.ப.ஆதம் சேக் ali
களக்காடு.
Written : PASALI (18-Jun-21, 2:38 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே