kanaamal pona kathali

kannukulla irunthavalai
kaanama தொலைச்சேனே!!!
kaiப்பிடிச்சு திருஞ்சவள
kai kooppi தேடுறனே !
thedi சலிச்சுப்புட்டேன்
திசையேதும் theriyalaiye ...

kaalam கடத்துறேன்னு
kazhatti vittu போனாளோ ?
kaasu panam thedi
kadal kadanthu போனாளோ ?
kalyaanam கட்டிக்கிட்டு
kanavanoodu போனாளோ ?
ethuvum puriayalaye !
ennachi theriyalaiye ???...

தெரிஞ்சவங்க சொல்லுங்களே
thinamthorum சகுறேன்னு !
tinnayaa இறங்கவில்லை
thirai moodi thoongavillai
thinamum ava நெனப்பு
தீயா எரிக்குதுன்னு ...

manasellam நெறைஞ்சவள
marakkaththaan mutiyalaiye !
மண்ணுக்குள்ள pora varai
manachukkulla நிப்பாளே !
maranamum vanthu avaளை
marakkaththaan செய்திடுமோ ???...

sernthu சாவமுன்னு
sathiyam thaan செஞ்சாளே !
சத்தியமும் செத்துத்thaan
போயிடுச்சோ ?
போனவளும் வருவாளோ
pogum usurai பிடிப்பாளோ???...

pidikkama போயிருந்தா
pizhai yethum இல்லையடி? .
pillaikku peru vachu
piravippayan தந்திடுடி !...

பிள்ளையா இருந்துன்ன
priyamaa பார்த்திடுவேன்
pinnum or பிறவிக்கொண்டு
buriyaama சேர்ந்திடுவேன் ...


ivan
மகேஸ்வரன் .ko ( மko )
+91 -9843812650
koவை
Written : மகேஸ்வரன் .கோ ( மகோ ) (19-Jun-21, 11:03 am)


புதிதாக இணைந்தவர்

மேலே