kaadhal

kaalame உன்பிடியில் ஆட்டிவைத்து என்னுருவை
kaalappokkil nee nilaikulaiya seithaalum
ENMANATHIL பதிந்துள்ள அவள்மீது நான்கொண்ட
தூயக் kaadhalai unnaal endrumey
azhiththida mutiyaathu ஏனெனென்றால் athu
என்னுயிரோடு kalanthu vittathu
Written : வாசவன் -தமிழ்பித்தன் -வாசு (22-Jun-21, 5:12 pm)
Added : vasavan


புதிதாக இணைந்தவர்

மேலே