uravu

uravu
aluvalaga kadikaaraththil maalai aaru mani அடித்தவுடன் சுயநினைவு வந்தவளாய் dhan irukkaiyai vittu எழும்பினாள் யமுனா.என்னடி romba சோர்வா theriyura enru ketta thozhi radhaவுடன் 5பி perunthukkaaga kaathirunthaval moondru maasam aakuthadi enru methuvaga சொன்னாள்.pona maasam பார்த்தப்ப சொல்லவேயில்லை. appuram ethuக்காக அலையுற enada koduthta naan Poii VEETLA கொடுத்துருப்பன்ல enru radha kedka illaDi மாசத்துல oru naal thaan ammaava parkkiren unakke theriyum naalu maniக்கு abis முடிஞ்சாலும் VEETUKU theriyama velai paarthu ammauku கொடுக்குறேன்.என்ன paarththaa ammaavaும் naan santhoshamaa இருக்குறதா நினைச்சி சந்தோஷப்பட்டுக்கும் endravalin kankalail kanneer துளிர்த்தது.mani எட்டாகுது innum அவள kaanum sambala naal vera பால்காரனுக்கு இன்னைக்கும் கொடுக்கலனா கத்துவான் entha நேரமுனு katutitu வந்தானோ avan uyirum Poii maasam இரண்டாகுது raasi கெட்டவ enru sivagaami AZHA aarampikka veetirkkul நுழைந்தாள் யமுனா.சோர்வாக sentru சோபாவில் kaippaiyai வைத்துvittu ulle சென்றவுடன்அவளின் anumadhiyindri kaippaiyil kasai edutthuk kondu புருஷனை இழந்தவ inthamaathiri புடவையிலாம் கட்டிக்கிட்டு ini poka koodadhu enru AZHAுத்தமாக sathamaga சொல்லிvittu சென்றாள்.velaiக்கு Poii naalu kaasu sambaathikka Poii thaan eval VEETLA வைச்சிருக்கேன் illannaa eval yaaru வைச்சுருப்பாங்க innum onnu கரையேறுறவர வச்சுக்க வேண்டிthaan.வயித்துல onnuvera pillai இல்லன்னு ஆஸ்பத்திரி அலைஞ்சவளுக்கு avan ponathum solra முழுகாம இருக்கன்னு antha மேனேஜர் vera adikkadi pona்ல பேசுறான் புரோமஷன் vera vanthirukku enru maamiyaar mudippatharkul ஆவேசமாய் veliye vanthaval ithukku mele oru வாா்த்தை பேசாதீங்க ethu பேசுனாலும் பொறுத்துப்பேன் ithu yenga kaathalaukku kidaitha மரியாதை.உங்க paiyan enakku vittuப் pona துணை.ஆயிரம் kanavugalodu intha VEETUKUள்ள vantheen AANA ithukku mele இங்கயிருந்தா athu antha பிஞ்சுக்கு செய்ற paavam enRavaL dhan araikul sentru kanavanin pugaipadathai muththamiddu kannil vadintha neerai thudaiththu thuninthu veliyeறினாள் varukindra uravuக்காக.
Written : (22-Jun-21, 6:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே