kadasi varam

kadavulidam
kadaisivarai
kan நோக்கா varam
வேண்டியிருந்த
அவளும்,அவனும்...

indru ethirethire...

anbai mattum ethirparthu
aval pinnae
suttrith திரிந்திருந்த avan...

anbu kasinthu
kaathalaagip போகுமென்ற
அச்சத்தில் avanai
veruthu
puram தள்ளியிருந்த aval...

irupathu varuda idaiveliyil
iruvar ulagamum
veru veraai மாறியிருக்க...

ullam pesiya இவ்விடம்
udadugal ethaiyum உரைக்கவில்லை...

உரைக்கப்படாத varthaigal
mutti mothi kanணீராய்
karai purala...
nadakkath thodanginar
iruvarum
kanடும் kanaamal
vantha வ(லி)ழியில்...

-உமா சுரேஷ்
Written : உமா சுரேஷ், திருப்பூர் (22-Jun-21, 9:47 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே