thaimayin thavam
கருவுற்றேன் enru unarntha nimidamkadalin alaiyaai ஆர்பரித்தேன்
vayitril nee உதைக்கும் bodhu
varam ithu endren
marana valiயில் unnai பெற்றேடுத்தேன்
malarntha un mukam paarkka otiyathu en vali
silirthu ponathu en udal un
sinna punnakaiyil
un paathm tharayil thavalum bodhu
unmaiyil naan தவழ்ந்தேன் en manathil
kotti kidakkum selvam un oru
கொலுசொலிக்கு ஈடாகாது
enனை தாயாக்கிய
en thaayaye
புதிதாக இணைந்தவர்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
Top Contributors of this Month
- வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன் [51]
- மனக்கவிஞன் [47]
- கவின் சாரலன் [25]
- மலர்91 [20]
- Dr.V.K.Kanniappan [20]