MOTTAI maati pothum

MOTTAI maati pothum
_________________________________ருத்ரா

MOTTAI maati pothum.
intha natchathirankalai
கழற்சிக்காய்களாய் aakki
அவளுக்குப்பதில் naaney
அம்மானை ஆடிக்கொண்டிருக்கலாம்.
intha காற்றுவெளி pothum
இதனுள்ளும் ooduruvi
avalodu mukam enthi
நாளைச் sooriyanai
aval சுடர்விழிகளாக்கி
thaen thathumbum
aval paarvaikalil
thointhu kollalam.
yengo கிறீச்சிடும்
சுவர்க்கோழிகளின்
ஒலிப்புகளைக்கூட
churuthi kootti
aval சிணுங்கல்களில்
yaal இசைக்கலாம்.
atho thuuraththu தொடுவான‌
விளிம்பின் kkodu
aval ithazh avilththu
athoடு aval ithayam serththu
yetho yenakkuth tharuvathu pol
allavaa irukkirathu.
en கைகளையும்
pala kodi ஒளியாண்டுகள்
thuuraththuக்கு neetti
avalai ettipidiththu vidalam
enற vegatthil
தடதடத்து odukiren.
................
இதென்ன?
sivappu மஞ்சளில்
ஒளி udadugal
enனை nokki...
sari thaan.
vidinthu vittathu.
Boy தலையணைகளை
surutti எறி.
karadu முரடாய்
emaatrangalin கூர்மையான‌
pala் chakkarangal
vaazhkkai enற peyaril
en meethu
வழக்கம்pol
yeri yeri நசுக்கட்டும்.
_________________________________
Written : ருத்ரா இ பரமசிவன். (24-Jun-21, 10:50 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே