neram nerungi varukiRathu

nalla neram varuvathaal –நம்ம
naadu செழுத்து வளருமே.
pollatha kootta மெல்லாம் –இங்கே
puzuthi aakip pogumey !

patta thunbam ellam –ingu
paranthu paranthu pogumey.
கெட்டுப் pona paalum –ingu
kudikkum paalaay maatume !

valangal ingu பெருகுமே –மக்கள்
nenja மெல்லாம் நிறையுமே
nizhalaip pona்ற varumaiyum –ingu
nillaa tholinthu pogumey !

தொற்று noiyai azhiththida –மக்கள்
Thuimai vazhvaip போற்றுமே
vetrup pechu illamal –தனி
veera nadaiyum போடுமே !

kaadu valarththu vaithida –கனக்
கார்மழையும் பொழியுமே !
thedum porutkal yaavume –நம்ம
veedu nirainthu நிற்குமே !

nalla அரசும் தோன்றுமே –மக்கள்
நலத்தைப் penay நிற்குமே
kalvi thannai வளர்க்குமே –மக்கள்
vaalkkaith THRAM உயர்த்துமே !

nalla kaalam piranthida –neram
nerungi nerungi வருகுதே
thollai tholainthu pogumey –மக்கள்
thunpa மெல்லாம் பறக்குமே! *****24-03-2021 ******
Written : பொதிகை மு.செல்வராசன் (26-Jun-21, 11:33 am)
Added : M SELVARAJ


புதிதாக இணைந்தவர்

மேலே